ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு தீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கி படத்தை அடுத்து விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து ஒரு படம் பண்ணி வருகின்றனர். கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் பூஜை போட்டு படப்பிடிப்பை துவங்கினர்.
முதல்கட்ட படப்பிடிப்பை விரைந்து முடித்துக் கொண்டு சென்னை திரும்பினர்.
0 comments:
Post a Comment